புதன், 13 ஏப்ரல், 2016

சைவம் சாப்பிட்டாலும் கேன்சரா!


13007380_1921192041440530_1229865862143040190_nசைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுபவர்களின் டி.என்.ஏவில் மற்றம் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மாற்றம் கேன்சரை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அசைவ உணவுகளால் தான் இது போன்ற பிரச்னைகள் வரும் என்பார்கள். ஆனால் இந்த கண்டுபிடிப்பு ஆராய்ச்சியாளர்களயே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாம்