புதன், 13 ஏப்ரல், 2016

பெற்றோர்களே இந்த காணொளி காட்சியை பாருங்கள்

சினிமா பாட்டுக்களை சொல்லி கொடுக்கும் பெற்றோர்களே
இந்த காணொளி காட்சியை பாருங்கள்
இது போல் இங்கு இருக்கக்கூடிய இஸ்லாமிய தொலைக்காட்சிகள் செய்திருக்கிறதா
மாஷா அல்லாஹ்
என்ன ஒரு அழகான உச்சரிப்பு
தங்கள் பிள்ளைகள் அனைவருக்கும்
குர்ஆனை அழகிய முறையில் ஓதக் கற்றுக் கொடுங்கள்............