செவ்வாய், 19 ஏப்ரல், 2016

வரலாறு

வரலாறு தெரியாத பிரமலதாவே
சதாம் ஹுசைன் அவர்கள் இந்தியாவின் மீது கொன்டிருந்த பற்று உனக்கு தெரியுமா?
அன்னை இந்திரா சதாம் சகோதர பாசம் உனக்கு தெரியுமா?
இருவரும் உடன்பிறவா சகோதர சகோதரியாய் பாசத்தை கொட்டியது உனக்கு தெரியுமா?
மரனதன்டனை விசாரனையின் போது சதாம் தழுதழுத்து கூறிய வார்த்தைகள் உனக்கு தெரியுமா?
'என் சகோதரி இந்திரா இன்று உயிருடன் இருந்திருந்தால் அவர் எனக்காக இதே நீதிமன்றத்தில் எனக்காக வாதாடி இருப்பார்'என்று சதாம் கூறிய வார்த்தைகள் உனக்கு தெரியுமா?
தன் இறுதிகாலம் வரை ஒரு தமிழனையே தன் முதன்மை சமையல்காரனாக வைத்திருந்த அவர் இந்திய பாசம் தெரியுமா
அமெரிக்க படைகள் தன் மாளிகையை முற்றுகையிட்ட போதும் தனக்காக சமைத்த அந்த தமிழருக்கு கைநிறைய பணத்தை அள்ளி கொடுத்து தனி விமானத்தில் இந்தியா அனுப்பி வைத்த அவர் நெஞ்சின் ஈரம் தெரியுமா உனக்கு?
இறுதியாக சிரித்த முகத்துடன் தூக்கு கயிரை முத்தமிட்ட அவர் வீரம் தெரியுமா உனக்கு?
வரலாறு தெரியாமல் வாந்தி எடுக்காதே.