ஷரியத் சட்டம் பற்றி பேசுபவர்கள் இஸ்லாமிய நாடுகளுக்கு சென்று விடுங்கள். # பா.ஜ.க. MP ஆதித்யநாத்.
ஷரியத் சட்டப்படி தன்னை முழுமையாக மறைத்து, ஈரான் அதிபரை சந்தித்த உன் அன்புச் சகோதரி சுஷ்மா ஸ்வராஜை எந்த நாட்டிற்கு அனுப்புவது....? ---முகநூல் முஸ்லிம் அரசியல் மீடியா---