செவ்வாய், 19 ஏப்ரல், 2016

"நாங்கள் முஸ்லிம் வேட்பாளர்கள்; எனவே எங்களுக்கு வாக்களிக்க வேண்டும்"

மரியாதைக்குரிய ஆலிம் P.J. அவர்களின் அதிரடி அறிவிப்பு.....!
கலக்கத்தில் அரசியல் கட்சிகள்........!
************************************************
"நாங்கள் முஸ்லிம் வேட்பாளர்கள்; எனவே எங்களுக்கு வாக்களிக்க வேண்டும்" என சொல்லும் இஸ்லாமிய கட்சிகள் -
கூட்டணி கட்சி, கூட்டணி தர்மம், கூட்டணி வேட்பாளர் போன்ற கதைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு -
ஒன்றிணைந்து -
இதே கோரிக்கையை தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் அனைத்து முஸ்லிம் வேட்பாளர்களுக்காகவும் கேட்பாளர்களேயானால் -
அவர்களை ஆதரிக்க தவ்ஹீத் ஜமாஅத் தயாராகவே உள்ளது.
---முகநூல் முஸ்லிம் அரசியல் மீடியா---