இந்திய தண்டனை சட்டம் 1860
பிரிவு 186 .,
அரசுப்பணியாளரை கடமையை செய்யவிடாமல் தடுத்தல்.
அரசுப்பணியாளரை கடமையை செய்யவிடாமல் தடுத்தல்.
அரசுப்பணியாளர்களை அவர்களது வேலை நேரத்தில் எவ்வாறு தொந்தரவு செய்தாலும் குற்றம்தான்.
அரசுப்பணியாளர் ஒருவரை அவரது பணியை செய்யவிடாமல் தடுக்கும் எவரொருவரும் குற்றவாளியே. அத்தகைய குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று மாதம் சிறை தண்டனையோ, 500 ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும்.