திங்கள், 6 ஜூன், 2016

ஏழைகளின் பசியாற்ற கேரள பெண்ணின் புதுமையான யோசனை!


கொச்சியில் ஹோட்டல் நடத்தி வருகிறார் மினு பவுலின்.. தனது ஹோட்டல் வாசலில் பிரிட்ஜ் ஒன்று வைத்துள்ளார். இதில் சாப்பிட வழியில்லாத 50 பேருக்கு தினமும் உணவுகளை வைத்து விடுகிறார். தினமும் 24 மணி நேரமும் இந்த பிரிட்ஜில் உணவு இருக்கும். எந்த நேரமும், மற்ற யாரும் உணவு வைக்கலாம். பசியில் வாடும் யாரும் எடுத்து சாப்பிடலாம்.

Related Posts: