வெள்ளி, 24 ஜூன், 2016

விபச்சார ஊடகங்களுக்கு இலங்கை வாழ் இஸ்லாமியர்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்

இந்த சூரியன் போல் முஸ்லிம்களையும் ஸலாத்தினையும் கேவலப்படுத்தும் விபச்சார ஊடகங்களுக்கு இலங்கை வாழ் இஸ்லாமியர்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்
இவர்களின் நிகழ்ச்சிகளை புறக்கனியுங்கள் இயலுமானவரை அனைத்து முஸ்லிம்களுக்கும் இதை எடுத்துச் செல்லுங்கள்.இன மத பேத அற்றவர்கள் என தங்களை தாங்களே தப்பட்டம் அடிக்கும் சூரியன் fm ற்கு இது ஒரு பாடமாக அமையட்டும்.
சூரியன் fmமே ஒட்டுமொத்த இஸ்லாமிய நேயர்களின் ஆதரவை இழந்துவிட்டாய் திருப்பிப்பெற வேண்டும் என்றாள் அவளை வேலையைவிட்டு நிறுத்து இல்லாவிட்டால் உன்னுடைய வலைத்தளத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேள்.....

Related Posts: