சனி, 18 ஜூன், 2016

குல்பர்க்கா தீர்ப்பு ஏமாற்றமே..!


-------------------------------------------------------
2002 குஜராத்-குல்பர்க்காவில் முஸ்லிம்கள் வாழும் பகுதியில் ஆயிரக்கணக்கான காவி வெறியர்களால் முன்னின்று நடத்திய கவரத்தில் 69 பேரை கொடூரமாக கற்பழித்து, எரித்து, கண்டதுண்டமாக வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் 11 பேருக்கு "வெறும்" ஆயுள் தண்டனை
ஒரு சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக அவர்களின் கோடிக்கணக்கான சொத்து, பொருளாதரம், உடைமைகள், அத்தனையும் சூறையாடப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து நின்ற மக்களுக்கு நீதிமன்ற அளித்த தீர்ப்பானது மேலும் அவர்களுக்கான அநீதியாகவே கருதப்படுகிறது.
இதுபோன்ற அநீதிகளை யார்..? நிகழ்த்த முடியும் நிச்சயமாக ஒரு (காவி) பாசிஸ்ட்டால் மட்டுமே நிகழ்த்த இயலும் அதற்க்கு நாட்டின் அனைத்து அதிகாரங்களும் காவி கயவர்களுக்காக "அதிகார துஸ்பிரயோகம்" செய்யப்படுகிறது
குல்பர்க்கா தீர்ப்பை குஜராத்தின் முன்னால் போலீஸ் D.G.P. திரு. R.B. ஸ்ரீகுமார் அவர்கள் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக நடந்த கலவரத்தில்., கலவரத்தை தூண்டியர்களுக்கான தண்டனை என்பது ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது என்கிறார்கள்