சனி, 16 ஜூலை, 2016

ரானுவத்தின் நடவடிக்கையை வேடிக்கை பார்த்து வரும் மத்திய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...

காஷ்மீர் மக்களை கொன்று குவித்து, கொடூர தாக்குதலை நடத்தி வரும் ரானுவத்தின் நடவடிக்கையை வேடிக்கை பார்த்து வரும் மத்திய பாஜக அரசை கண்டித்து
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...
இன்ஷா அல்லாஹ், நாள்..20.7.16 (புதன்)
இடம்.விருந்தினர் மாளிகை , சேப்பாக்கம்..
நேரம். 4 மணி
கண்டன உரை..அல்த்தாபி. மாநில தலைவர்.
- மாநிலத் தலைமை, TNTJ

Related Posts: