காஷ்மீரில்அப்பாவி முஸ்லீம்களை கொன்று குவிக்கும் இந்திய ராணுவத்தையும் , இந்திய அரசையும் கண்டித்து இந்திய தேசிய லீக் கட்சி சென்னை மண்டலம் சார்பாக ...
வருகின்ற 20-07-2016 அன்று புதன்கிழமை மாலை 3-00 மணிக்கு கவர்னர் மாளிகை முன்பு மாபெரும் முற்றுக்கை போராட்டம் ...
சமுதாயமே அணிதிரண்டு வாரீர்....
காஷ்மீரில் அப்பாவி முஸ்லீம்களை கொன்று குவிக்கும் இந்திய ராணுத்தை கண்டிக்க , தண்டிக்க அரசும் , ஊடகமும் தயாரில்லை ..
சமுதாய இளைஞர்களே ..
மக்களுக்கான போராட்டம்
சமுதாயமே அனைவரும் வாரீர் ,,,
நம் எதிர்ப்பை ஜனநாயக வழியில் மத்திய அரசுக்கு எடுத்துரைப்போம் ...
அன்புடன்
தடா ஜெ.அப்துல் ரஹிம்
இந்திய தேசிய லீக் கட்சி
மாநில தலைவர் ...
தடா ஜெ.அப்துல் ரஹிம்
இந்திய தேசிய லீக் கட்சி
மாநில தலைவர் ...
