தற்போது களத்தில்
மனித நேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர்
#தஞ்சை_பாதுஷா அவர்கள்....
தஞ்சை அருகே கண்டியூர் தர்ஹா தோப்பு பகுதியில் கேஸ் சிலிண்டர் வெடித்து அதனை சுற்றியுள்ள விடுகள் முழுவதும் எறிந்து சாம்பலாகின.
ஒருவர் உயிர் இழந்தார்.
களத்தில் தமுமுக - மமக மனிதநேய சொந்தங்கள் தஞ்சை, திருவையாறு, கண்டியூர், முகமது பந்தர், திருப்பத்துருத்தி நிருவாகிகள் தியனைப்பு, காவல் மற்றும்
அரசு அதிகாரிகளுடன
மக்களுக்கு உதவிசெய்து வருகின்றனர்.
அனைவரும் துவா செய்யுங்கள்..
தமுமுக-மமக தஞ்சை தெற்கு மாவட்டம்..