மதுரையில் தொடர்ந்து நடைபெற்று வரும் போலி வெடிகுண்டு சம்பவங்களில் சம்மந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தக்க தண்டனை வழங்கு !
இவ்வழக்கு விசாரணையை தற்போதுள்ள CBCID SID பிரிவில் இருந்து மாற்றி நேர்மையான உயர் அதிகாரிகளை கொண்டு விசாரணையை துரிதப்படுத்தி நடைவடிக்கை எடு !!
இவ்வழக்கில் பொய்யாக கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுதலை செய் !!!
மக்களை போராட தூண்டாதே...
)