
நான் ததஜ அமைப்பை சாராதவன். நான் தற்சமயம் கன்னியாகுமரியில் இருக்கிறேன்.
அல்லாஹ்வின் மீது ஆணையாக குமரியில் பிறை தென்பட்டது.
நான் தலைமை காஜியின் கவனத்திர்க்கு கொண்டு சென்றும் செவிடன் காதில் சங்கு ஊதிய கதை ஆனது.
பிறை குறித்து மேலதிக விபரங்களுக்கு அழகிய முறையில் பேச விருப்பம் உள்ளவர்கள்...
உண்மை நிலை என்ன...?
அறிய ஆர்வம் உள்ளவர்கள் என்னை தொடற்புக் கொள்ளலாம்.
9994976731