வியாழன், 1 டிசம்பர், 2016

டிசம்பர் 6 ல் போராட்டம் நடத்த நீதிமன்றம் உத்தரவு.

டிசம்பர் 6 ல் போராட்டம் நடத்த நீதிமன்றம் உத்தரவு.
சிலருக்கு தெரியாமல் கூட இருக்கலாம்.தெரிந்தும் வெளி படுத்தாமல் கூட இருக்கலாம்.தடை இருந்தது உண்மை தான்.பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட நாளில் போராட்டம்,ஆர்ப்பாட்டம் நடத்த தொடர்ச்சியாக எந்த அமைப்பு,இயக்கம் நடத்துகிறதோ அதற்கு மட்டும் அனுமதி.
புதிதாக மற்றும் இரண்டு மூன்று ஆண்டு போராட்டம் நடத்தி வரும் இயக்கங்களுக்கு அனுமதி மறுக்கப்படும் சூழல் கடந்த ஆண்டு நடப்பில் இருந்து வந்தது.ஆனால் தற்போது நீதிமன்றம் டிசம்பர் 6 ல் அனைத்து இயக்க்களும் போராட்டம் நடத்தி கொள்ளலாம் என்ற தீர்ப்பை வழங்கியது.
அதன் எதிரொலி அதை சகித்து கொள்ள இயலாத பாசிச சக்திகள் டிசம்பர் 6 வரை தமிழகத்தை பதட்ட நிலைக்கு உட்படுத்தவே அப்பாவி முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு கைது நடவடிக்கைகள்.
இந்த போக்கை கையாளும் நிலையை பார்த்தால் மீண்டும் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட தினத்தில் போராட்டங்கள்,ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை பிறக்கப்படலாம் என்ற சூழலை ஏற்படுத்தவே பாசிச சக்திகளின் நூதன சூழ்ச்சி.
சூழ்ச்சியாளனுக்கெல்லாம் சூழ்ச்சியாளன் எங்களை படைத்த இறைவன்.
எங்களுடன் அவன் துணை இருக்கிறான்.அவன் உதவியை கொண்டு திணிக்கப்படும் அடக்குமுறைகளை தகர்த்தெரிவோம்.

Related Posts: