"வெல்ஃபேர் பார்ட்டி - சென்னையில் சரணடையும் போராட்டம்"
தொடர்ந்து முஸ்லீம் இளைஞர்களை பொய் வழக்குகளில் கைது செய்யும் மத்திய, மாநில உளவுத் துறை மற்றும் காவல் துறையை கண்டித்து
" நாங்களும் முஸ்லிம்கள் தான் எங்களையும் கைது செய்"
"வெல்ஃபேர் பார்ட்டி-யின்
மாநில பொதுச் செயலாளர்
தோழர். K.S.அப்துல் ரஷ்மான் தலைமையில் "
மாநில பொதுச் செயலாளர்
தோழர். K.S.அப்துல் ரஷ்மான் தலைமையில் "
"DGP அலுவலகத்தில் சரணடையும் போராட்டம்"
நாள் : 5.12.2016
மாலை 2.30 மணிக்கு
இடம்: காந்தி சிலை (மெரினா )
மாலை 2.30 மணிக்கு
இடம்: காந்தி சிலை (மெரினா )