வியாழன், 8 டிசம்பர், 2016

துக்ளக்

பாபர் பள்ளி இடிக்கப்பட்ட நாளின் அவ்வார துக்ளக் பத்திரிகையின் முன் முகப்பு முழுவதும் கருப்பு நிறத்தில் "இன்று இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள்" என செய்தி வெளியிட்டார்......மேலும் தான் இறக்கும் வரை அந்த கருத்தில் உறுதியாகவும் இருந்தார்....