முஸ்லிம் மக்களுக்கு எதிராக தொடரும் அராஜகம்
அயோத்தி இல்லை, தமிழ்நாடு....!!
திண்டுக்கல் மாவட்டம் பழனியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் பாங்கு சொல்லக்கூடாது, தொழுகை வைக்கக்கூடாது என்றும் பள்ளிவாசலை மூடச்சொல்லி RSS, இந்து முன்னணி பயங்கரவாதிகள் தீவிரவாதிகள்
பள்ளியை திடீரென முற்றுகையிட்டனர்.
பள்ளியை திடீரென முற்றுகையிட்டனர்.
அதிர்ச்சியடைந்த முஸ்லிம்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
சட்ட விரோத நடவடிக்கையில் இறங்கிய அசத்தியவாதிகளின் முதுகெலும்பை முறிக்க வேண்டிய காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் அதை செய்யாமல் வட்டாட்சியர் பள்ளிவாசலை தற்காலிகமாக பூட்டப்போவதாக கூறியுள்ளார்.
அதிகாரிகளின் வார்த்தைகளை கேட்ட முஸ்லிம்கள் ஒரு கணம் பேரதிர்ச்சியோடு திகைத்தனர்.
பள்ளிவாசலை பூட்டுகிறார்கள் என்ற தகவல் காட்டுத்தீயாய் பரவி உடனடியாக ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் திரண்டனர்.
அயோத்தியில் பாபர் மஸ்ஜிதை இழந்து 70 ஆண்டுகள் ஆகியும் இன்னும் மீட்க முடியாத நிலையில் இந்த பள்ளியையும் அதே பாணியில் பூட்டுவோம் என்று கூறியதால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களும் பள்ளியை பூட்ட விடமாட்டோம் என்றும், மீறி பூட்டினால் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊரிலும் முஸ்லிம்கள் மறியலில் ஈடுபடுவோம் என்று அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் சார்பாகவும் அறிவிக்கப்பட்டது.
மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் மறியலில் ஈடுபட்டால் மாவட்டமே ஸ்தம்பித்து நிற்கும் என்பதனால் பள்ளிவாசலை பூட்ட நினைத்த வட்டாட்சியர் முடிவை கை விட்டார்.
பழனியில் பள்ளிவாசலை பூட்டினால் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்திலும் உள்ள முஸ்லிம்கள் மறியிலில் ஈடுபடுவார்கள். ஒட்டுமொத்த தமிழகமும் ஒரே இரவில் பரபரப்பாக ஆகியிருக்கும்.
மாநிலமே ஸ்தம்பித்திருக்கும்.
அதற்கு முன்னதாக அல்லாஹ் வெற்றியை தந்து விட்டான். அல்ஹம்துலில்லாஹ்...
இது அயோத்தி அல்ல தமிழ்நாடு !!

