சனி, 10 டிசம்பர், 2016

மல்லையாவின் ரகசியத்தை வெளியிடுவோம் ! ஹேக்கர்கள் மிரட்டல்

இந்தியாவில் உள்ள வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடியை திருப்பி தராமல் லண்டனுக்கு சென்று விட்டார் விஜய்மல்லையா. அவரது ட்விட்டர் கணக்கு தற்போது ஹேக் செய்யப்பட்டுள்ளது. மேலும் மல்லையாவின் ரகசியத்தை வெளிக்கொண்டு வருவோம் என்று ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர்.