புதன், 21 டிசம்பர், 2016

மோடியின் தொகுதி வாரணாசியில் மோடி ஒரு தேச துரோகி என்ற கோஷத்தோடு மோடிக்கு எதிராக பொங்கி எழுந்த பொது மக்கள்

மோடியின் தொகுதி வாரணாசியில் மோடி ஒரு தேச துரோகி என்ற கோஷத்தோடு மோடிக்கு எதிராக பொங்கி எழுந்த பொது மக்கள்
==================
மோடிக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது
மோடியின் செல்லா நோட்டு அறிவிப்பு பற்றிய ஒரு தொலை காட்சி நிகழ்ட்சியை மோடிக்கு சேவை செய்யும் ஆஜ்தக் தொலை காட்சி மோடியின் தொகுதியான வாரணாசியில் நடத்தியது
மக்கள் மோடியை ஆதரித்து கருத்து சொல்வார்கள் என்று எதிர் பார்த்த ஆஜ் தக் தொலை காட்சி மிக பெரிய ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் சந்தித்தது
ஆம் அந்த நிகழ்வில் கலந்து கொண்ட மோடியின் தொகுதி மக்கள் மோடி அயோக்கியன் என்றும் தேச துரோகி என்றும் குலலெழுப்பி மோடிக்கு எதிராக கலகம் செய்தனர் அந்த காட்சிகளை தான் வீடியோ விளக்குகிறது

Related Posts: