ஞாயிறு, 7 மே, 2017

1300 கோடி ரூபாயை தர்மமாகக் கொடுத்த மாமனிதர்!!

1300 கோடி ரூபாயை தர்மமாகக் கொடுத்த மாமனிதர்!!
------------------------------------------------------------
சவூதி அரேபியாவைச் சேர்ந்த சுலைமான் அல்- ராஜஹி,
தன் முழு சொத்தில் மூன்றில் இரண்டு பாகத்தை தர்மமாக கொடுத்துவிட்டு, ஒரு பாகத்தை குடும்பத்தினருக்காக கொடுத்துள்ளார். தர்மமாக கொடுத்துள்ள சொத்தின் மதிப்பு 16 பில்லியன் டாலர். சுமாராக, 1300 கோடி ருபாய்.
"இந்த சொத்துக்களை நான் கொடுத்த பின்பு தான் மகிழ்வாக இருக்கின்றேன்" என்று கூறும் அல்- ராஜஹி , கூலி வேலை செய்பவராக மாதம் ஒரு ரியால் வருமானத்தில் வறுமையான சூழ்நிலையில் வளர்ந்து, கடுமையாக உழைத்து இந்த நிலையை இறைவனின் உதவியால் அடைந்துள்ளார்.
இஸ்லாமிய உலகில் மிக அதிகமான தனி மனித தர்மமாகக் கருதப்படுகின்றது.
தன் உழைத்தது மற்ற மக்களுக்காகவும் பாடுபடவேண்டும் என்று விரும்பிய நிலையில், அவர் செய்துள்ள இந்த தர்மம் மிகவும் மதிக்கப்படக்கூடியதும், பொறாமைப் படக்கூடியதான செயலாகவும் உள்ளது.

Related Posts: