சனி, 27 மே, 2017

சனிக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ரமலான் மாதம் முதல் பிறை

பிறைதேட வேண்டிய நாளான இன்று 26.5.17 வெள்ளிக்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு பிறை தென்பட்டதாக தமிழகத்தின் எந்த பகுதியிலிருந்தும் எந்த தகவலும் வரவில்லை.
பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபிமொழியின் அடிப்படையில் ஷாபான் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து 27.5.17 சனிக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ரமலான் மாதம் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.
இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.

Related Posts: