நீட் தேர்வுகள் இந்தியா முழுவதும் நடந்து வரும் நிலையில் கொச்சின்’இல் நடைபெற்றது . மாணவர்களுக்கு இடைவேளை மற்றும் இன்னும் பிற தேர்வு எழுதுவதற்கு முன் இருக்கும் இடைவெளியில் அவர்கள் தங்குவதற்கும் , படிப்பதற்கும் தகுந்த இடம் இல்ல சூழலில் கொச்சின்அழுவா ஜும்மா பள்ளியில் கதவுகள்திறக்கப்பட்டு மாணவர்களுக்கு கஷ்டம் இல்லாத நிலையில் ஏற்பாடு செய்து தரப்பட்டது. இதன் மூலம் இஸ்லாமிய தோழர்கள் மனிதநேயம் மிக்கவர்கள் என்பதை மறுமுறை உலகிற்கு காட்டிஉள்ளார்கள்!
மனிதநேயம் மலரட்டும்! ஒற்றுமை ஓங்கட்டும்!
பாராட்டுகளுடன் உங்கள் காலைமலர்!
http://kaalaimalar.net/kochin-islam-jumma-masjid-neet-interval-rest/