சனி, 27 மே, 2017

#கால்நடை விற்பனை தடை என்பதன் விளைவுகள் என்னவாகும்?


ரமலான் காலம் என்பதால் இந்திய முஸ்லிம்கள் மீது பண்பாட்டு தாக்குதல். பாஜகவின் அல்ப அரசியலுக்கு மற்றொரு தலைப்பு.
வறட்சியில் தவிக்கும் விவசாயிகள், கால்நடையை விற்க முயன்றால் - உள்நாட்டில் ‘டிமாண்ட்’ குறைந்து, ஏற்றுமதியாளர்களை நாடச் செய்திடும் பொருளாதாரத் தாக்குதல்.
மாடு வெட்டும் தொழிலில் உள்ளவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட சமூகங்களின் வேலைவாய்ப்பில் தாக்குதல். உணவுப் பழக்கத்தின் மீது பொருளாதாரச் சுமை ஏற்றுதல்.
ஏற்றுமதி நிறுவனம் நடத்தும் பாஜகவினருக்கு, ஏற்றுமதி செய்ய குறைந்த விலையில் இறைச்சி, கள்ளக்கணக்கில் இந்தியாவிற்குள்ளேயே விற்று இரட்டிப்பு லாபம். இரட்டிப்பு நன்கொடை பாஜகவுக்கு.