சனி, 27 மே, 2017

SDPI கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.

மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக சென்னையில் SDPI ஆர்பாட்டம் சற்றுமுன் துவங்கியது
இறைச்சிக்காக மாடுகளை விற்க கூடாது என்ற மத்திய பாஜக அரசின் தடைய கண்டித்தும், தடைய திரும்பபெற வலியுறுத்தியும் மத்திய சென்னை மாவட்டம் #மண்ணடியில் #SDPI கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.

Related Posts: