திங்கள், 1 மே, 2017

தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு! May 01, 2017

தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு!



நடப்பாண்டு இறுதிக்குள் தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 
கோபி அருகே உள்ள கெட்டிச்செவியூரில், 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கால்நடை மருத்துவமனைக்கு செங்கோட்டையன் அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு கல்வித்தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

இந்தாண்டு இறுதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் எனவும், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், செங்கோட்டையன் தெரிவித்தார்.

Related Posts:

  • இந்தியாவின் முதல் செய்தித் தாள்.. இந்தியாவின் முதல் செய்தித் தாள் ’பெங்கால் கெசட்’ என்ற பெயரில் 1780-ஆம் ஆண்டு ஜனவரி 29-ல் வெளியானது. அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்க… Read More
  • பசு இறைச்சி விற்ற இஸ்லாமியப் பெண்கள் மீது தாக்குதல் பசு மாட்டிறைச்சி விற்பனை செய்ததாக இஸ்லாமியப் பெண்கள் இருவர் மீது ஹிந்து தள் அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த அதிர்ச்சிகர சம்பவம், மத்திய… Read More
  • பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் சோற்றுக் கஞ்சியில் உப்பைக் கரைத்து அதனுடன் பூண்டை அரைத்துக் கரைத்து இதில் சிறிது மண்ணெண்ணெய் சிறிது கலந்து பாம்பு… Read More
  • பியூஷ் மனுஷ் கேள்வி :- சேலத்தைச் சேர்ந்த சமூக சேவகர், பியூஷ் மனுஷ் சிறையில் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளாரே? வன்மையான கண்டனத்திற்கு உரிய செய்தி அது. பியூஷ் மனுஷ… Read More
  • உங்களுக்கு தெரியுமா?: அமேசான் தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும் பரவியிருக்கும் அமேசான் காடுகள் உலகின் மிகப்பெரிய மழைக் காடுகளாக அறியப்படுகிறது. உலகின் பெரும்பாலான மரம் மற்றும் … Read More