சூரிய ஆற்றலை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதில் இந்தியா அபாரமாக முன்னேற்றம் அடைந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
2017 - உலகளவில் சூரிய ஆற்றல் மின் திறன் சந்தையில் 3வது இடத்திற்கு முன்னேறுகிறது இந்தியா. 3வது இடத்தில் இருக்கும் ஜப்பானை இந்தியா முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளவில் சூரிய ஆற்றல் மின் திறன் உற்பத்தில் முதல் இரண்டு இடங்களில் சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
2017 ல் சூரிய சக்தி மூலம் இந்தியாவில் 18.7 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு கிட்டத்தட்ட 1 கோடி 30 லட்சம் வீடுகளுக்கு மேல் மின்சாரம் வழங்கலாம்.
சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிப்பதில் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவின் சூரிய ஆற்றல் சந்தை 72 % உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.