இந்தியாவில் பிரசவக்காலத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் செலவுகளினால் பெரும்பாலான பெண்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
வறுமைக்கு தள்ளப்படும் பெண்கள் யார்?
➤பேறுகால மருத்துவ செலவுகள் காரணமாக 46.6 % தாய்மார்கள் வறுமை நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்
➤அதிகபட்சமாக தெலுங்கானாவில் 65.7 % பெண்கள் பேறுகால செலவினால் வறுமை நிலையில் உள்ளனர்
➤சத்தீஸ்கர், புதுச்சேரி, ஒடிசாவில் 50 % மேல் பெண்கள் பேறுகால செலவினால் வறுமை நிலையில் உள்ளனர்
➤பேறுகால மருத்துவ செலவுகளால் படிப்பறிவில்லாத 61 % பெண்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
➤பேறுகால செலவுகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான நிதி - ரூ. 14,512 கோடி
➤பேறுகால செலவுகளை பூர்த்தி செய்வதற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி - ரூ. 2700 கோடி
➤2004-2014 - மருத்துவ செலவுகளால் 5.6 கோடி இந்தியர்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.