வேளாண்துறை மீது அரசு செலுத்தும் கவனம் போதாது என வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். விவசாயிகள் பிரச்னையை உடனடியாக தீர்க்காவிட்டால் இந்தியா மீண்டும் ஒரு உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், பேராசிரியர் எம். எஸ். சுவாமிநாதனை இன்று சந்தித்தனர்.
அப்போது, நியூஸ் 7 தமிழ் செய்தியாளரிடம் பேசிய சுவாமிநாதன், விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க அரசுகள் முன் வர வேண்டும் என்று தெரிவித்தார்.