தங்க பிஸ்கட்க்கு 13% வரியாம் குழந்தைங்க சாப்பிட்றா பிஸ்கட்க்கு 18% சேவை வரியாம் என்ன கருமம்டா இது
சரக்கு மற்றும் சேவை வரி (#GST) யால் விலைவாசிகள் எப்படி உயரும் என்பதையும் நடுத்தர சிறு வியாபாரிகள் தொழிலாளிகளை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதையும் தெளிவாக விளக்குகிறார்
#பொருளாதார_நிபுணர்_சீனிவாசன்
#பொருளாதார_நிபுணர்_சீனிவாசன்