புதன், 21 ஜூன், 2017

..!இதற்குப் பெயர்தான் ஜீவகாருண்யமா..?

உயிரோடு புதைக்கப்படும் மாடுகள்..!இதற்குப் பெயர்தான் ஜீவகாருண்யமா..?கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில், ஏழை விவசாயிகளுக்கு சொந்தமான 
80 வளர்ப்பு எருமை மாடுகளை வனத்துறையினர் பள்ளத்திற்கு விரட்டி சென்று தள்ளி கொலை செய்யும் காட்சி

source: FB 
Kalimuthu Sudhakar's

Related Posts: