




சென்னை ஜமாலியா பகுதியில் இரவு தொழுகை தொழுத்து விட்டு வந்த ஒரு இஸ்லாமிய முதியவர் ஒருவர் அந்த வழியே வந்த ஒரு அரசு பேருந்தை நிற்க்க கூறி உள்ளார்...
அதற்கு அந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இனைந்துஇந்த பேருந்து துலக்கன்கலுக்கு இந்த பேருந்து இல்லை என்று கொச்சைவார்த்தைகள் பயன் படுத்தி அநாகரீகமாக நடத்து கொண்டு உள்ளார்...
இதற்கு அந்த இஸ்லாமிய முதியவர் வாக்கு வாதத்தில் ஓட்டுநர் இடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார் ...
வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த இஸ்லாமிய முதியவரை தாக்க முற்பட்டு உள்ளனர் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இனைந்து ..
அந்த பகுதியில் அருகே இருந்த இந்திய தேசிய லீக் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் முஹமத் இர்ஷாத் அவர்கள் இதை தட்டி கேட்டு உள்ளார்..
தட்டி கேட்ட முஹமத் இர்ஷாத் அவர்களை ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் இனைந்து மிகவும் கடுமையான முறையில் தாக்குதல் நடத்தி உள்ளார்கள்...
அது மட்டும் அல்லாமல் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த அனைத்து பேருந்துகளை நிற்க்க வைத்து காவல் நிலையத்தில் உள்ள சகோதரர் முஹமத் இர்ஷாத் அவர்களை வெளியே அனுப்புங்கள் நாங்கள் கொண்று விடுகிறோம் என்று காவல் துறையை மிரட்டி வருகின்றனர்...
மக்களுக்கு சேவை செய்ய கூடிய அரசு உழியர்களே மக்கள் விரோத போக்கில் ஈடுபட்டுவதை இந்திய தேசிய லீக் கட்சி மிகவும் வன்மையாக கண்டிக்கிறது...
இந்த நிகழ்வில் காவல்துறை நேர்மையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி வேண்டுகோள் விடுகிறது..