சனி, 17 ஜூன், 2017

சற்று முன் தென்காசியில் இருவருக்கு வெட்டு ஒருவர் மரணம்


தென்காசியில் கொலை ஒருவர் மரணம் மற்றொருவர் படுகாயம்
தென்காசி மவுண்ட்ரோடு காட்டுப்பாவா ஸ்கூல் அருகே கடையநல்லூர் அரசு ஆண்கள் பள்ளிக்கூட வடக்கு தெரு மெயின் ரோடு லாட்ஜில் குடி இருக்கும் அச்சன்புதூரை சார்ந்த ஜன்னத் மகன் முகம்மது சுக்கூர் கடையநல்லூர் மக்காநகரை சார்ந்த முகம்மது சலீம் மகன் முகம்மது சாதிக்கை( 21) வெட்டியதில் சம்பவ இடத்தில் பலி தடுக்கவந்த செங்கோட்டை முகம்மது பாஸிலுக்கும் வெட்டு பட்டு படுகாயம் அடைந்தார் கொலைகாரன் போலிஸில் சரன். இருவரும் உறவினறே குடும்ப பிரச்சனை.
வீடியோ உடன் வந்தவர்

Related Posts:

  • Hadis -பிரார்த்தனை ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தம் சமுதாயத்தார் தொடர்பாக) ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை உண்டு; எல்லா இறைத்தூதர்களும் அந்தப் பிரார்த்தனையை அவசரப்பட்டு (இம்ம… Read More
  • அரபு மன்னின் புலி சதாம் உசேனுக்கு சமையல்காரராய்பணியாற்றிய கீழக்கரைகாஜாமொய்தீன்.மிகச் சிறந்த மனிதரை அநியாயமாகொன்னுட்டாங்க.சதாம் உசேனுக்குபல வருடங்கள் சமையல்காரராய்பணி… Read More
  • ஒரே ஆண்டில் 630 வகுப்பு மோதல்கள்..! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இந்த ஆண்டு அக்டோபர் வரை கடந்த ஓர் ஆண்டுக்குள்நாட்டில் 630 வகுப்பு மோதல்கள் நடைபெற்றுள்ளதாகவும், கடந்த நா… Read More
  • விலையில்லா பொருட்கள் 21/11/2015, விலையில்லா பொருட்கள் வழங்கு விழாவில் அமைச்சர் மாவட்ட ஆட்சியர் ஜமாத் தலைவர் தலைவர் து.தலைவர் வார்டு மெம்பர் மற்றும் பொதுமக்கள். thanks… Read More
  • இவருக்கு அவசியபடும் பாஸ்போர்ட் கிடைக்க உதவி செய்வோம். பகிர்ந்து இல்லை உங்கள் பக்கத்தில் போட்டு நம் எதிர்ப்பு மட்டும் இல்லை இன்ஷா அல்லாஹ் ...------------------------------------------------… Read More