இஸ்லாமிய பெண்களை இழிவுபடுத்தும் #கும்பகோணம்_லட்சுமி துணிக்கடை
கும்பகோணம் மேலக்காவேரி மைதீன் மெட்ரிக்குலேசன் பள்ளி சீரூடை கும்பகோணம் லட்சுமி டெக்ஸ்டேலில் மட்டும் உள்ளது. இங்கு பள்ளி சீருடைகள் எடுக்க வரும் பெண்களிடம் பள்ளியில் லெட்டர் வாங்கி வாருங்கள் அப்போது தான் உங்களுக்கு துணி என்று கூறுகின்றனர்.
இந்த நிலையில் கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் உள்ள இஸ்லாமிய சமுதாய பிள்ளைகள் அதிகமாக மேலக்காவேரி மைதீன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்து வருகிறார்கள்.
பள்ளி சீருடைகள் வாங்குவதற்கு மேலக்காவேரி பகுதி இஸ்லாமிய பெண்கள் அதிகப்படியான மக்கள் செல்லும் நிலை இதை பயன்படுத்தி கும்பகோணம் லட்சுமி டெக்ஸ்டேலுக்கு வரும் இஸ்லாமிய பெண்களிடம் கடையின் ஊழியர்கள் பெண்களின் பெயர்,தொலைபேசி எண் மற்றும் முகவரி கேட்க படுவதாக பொது மக்கள் கூறுகின்றனர்
பள்ளி சீருடை வாங்குவதற்கு இஸ்லாமிய பெண்களின் தொலைபேசி எண் மற்றும் முகவரி எதற்கு என்பது பொது மக்கள் இடையே சர்ச்சையாக உள்ளது
இதற்கு உடந்தையாக கும்பகோணம் மேலக்காவேரி மைதீன் மெட்ரிக்குலேஷன் பள்ளி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது
பள்ளி சீருடைகள் என்பது பொதுவான ஒன்று அது அனைத்து ஜவுளி கடைகளிலும் கிடைக்க வேண்டும் ஆனால் அதற்கு மாறாக தனி ஒரு துணி கடையில் மட்டும் கிடைக்கும் அதுவும் கடையின் உரிமையாளர்கள் சொல்லும் விலையே என்பது
கும்பகோணம் மைதீன் மெட்ரிக்குலேசன் பள்ளி நிர்வாகம் கும்பகோணம் லட்சுமி டெக்ஸ்டேல் கடையில் கமிஷன் எதிர்ப்பார்த்து பள்ளி சீருடைகள் ஆடர் செய்தது போல் இருக்கிறது என்று மேலக்காவேரி பகுதி மக்கள் மற்றும் பெற்றோர்கள் குற்றச்சாட்டாக உள்ளது.