ஞாயிறு, 11 ஜூன், 2017

இது புதுசு : வாளெடுத்த சிங் ! பயந்து ஓட்டமெடுத்த கோழை மதவெறி காவிகள் !

இது புதுசு :  வாளெடுத்த சிங் ! பயந்து ஓட்டமெடுத்த கோழை மதவெறி காவிகள் ! – நேரடி வீடியோ !! 
வாளெடுத்த சிங் ! ஓட்டமெடுத்த காவிகள் !! நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக RSS தீவிரவாதிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகின்றது. காவல்துறையும் கைக்கட்டிப் பார்ப்பதே கடமையாகக் கொண்டுள்ளது. பஞ்சாப்பில் சீக்கியர்களுக்கு எதிராக காவிகள் கலவரத்தில் ஈடுப்பட்டார்கள். ஒரு சிங் வாளுடன் களம் இறங்கியதும் கானல் நீராய் பின்னங்கால் பிடரியில் அடிக்க தலைமறைவானார்கள். விரைவில் இந்தியா முழுவதும் காவித் தீவிரவாதிகளை மக்கள் விரட்டியடிக்கக் கூடிய நாள் வெகுத் தொலைவில் இல்லை.
http://kaalaimalar.in/singh-knife-in-hinduthuvaa/

Related Posts: