சவுதி உட்பட வளைகுடா நாடுகள் கத்தார் மீது பொருளாதார தடை விதித்தது அனைவரும் தெரிந்ததே !!!
கர்த்தாருக்கு தன் முழு ஆதரவையும், உதவியும் செய்ய தயார் என அறிவித்தது ஆண்மையுள்ள #ஈரான் நாடு. அந்த அறிவிப்பை வெளியிட்ட சில மணி நேரங்களிலே ஈரான் பாராளுமன்ற கட்டிடத்தை #ISIS தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர். ( 12 பேர் மரணம், 40 மேற்பட்டோர் படுங்காயம் )
இப்பொழுதாவது புரிகிறதா #ISIS என்பது இஸ்ரேல் இஸ்லாமியர்களை அழிக்க ஏற்படுத்திய சிலிப்பர் செல்கள்
அகமது நிஜாதி இருக்கும்வரை அமெரிக்க இஸ்ரேலின் காக்கை கூட ஈரான் பக்கம் வர பயந்தது. இன்று பாராளுமன்றமே தாக்கப்பட்டுள்ளது.
எண்னெய் வளமிக்க நிலங்கள் மேற்கத்திய நாடுகளுக்கும், யுதர்களுக்கும் தேவைப் படுகிறது. அதற்காக இஸ்லாமியர்களை திவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறது.