சனி, 10 ஜூன், 2017

குற்றச்சாட்டை மறுத்தார்கள்

புதுக்கோட்டை அரசு இராணியர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் முஸ்லிம் மாணவிகள் அணிந்துவரும் பர்தாவை கேட் வாசலிலேயே கலட்ட சொல்வது குறித்து தகவல் வந்த அடிபடையில் நேரடியாக கலத்தில் மஜ்லிஸ் கட்சி .,மனித நேய மக்கள் கட்சி. சமத்துவ மக்கள் கட்சி . ஆம் ஆத்மீ கட்சி இது சம்பந்தமாக #நேற்று
மாவட்ட கல்வி அலுவலகத்தை தொடர்பு கொண்டு தகவல் கேட்க பட்டது அதற்கு அவர்கள் இந்த குற்றச்சாட்டை மறுத்தார்கள் அப்படி நடந்து இருந்தால் இனி நடை பெறாது என்று கூறினார்கள் ..உறுதி அளித்தார்கள் மேலும் .பர்தா அணியும் பெண்களுக்கு முழு ஒத்துழைப்பும் தனி இடமும் அளிக்கப்பட்ட இடத்தையும் ஆசீரியர் காண்பித்தார்கள் ஆகையால் இந்த பிரட்சனைக்கு முற்று புள்ளிவைக்கப்பட்டது ,எதிர் மறையான கருத்துக்களை நண்பர்கள் தவிர்க்கவும் .கலந்து கொண்டும் அலைபேசியில் ஆலோசனையும் கூறிய அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி .by , (AR Sulthan Pdk .மஜ்லிஸ் .கட்சி .மாவட்ட.தலைவர் .புதுகோட்டை .9865048082.
Image may contain: 5 people, people smiling, people standing

Related Posts: