சனி, 10 ஜூன், 2017

முக்கண்ணாமலைப்பட்டி பொதுமக்களுக்கு ஒரு அறிவிப்பு


முக்கண்ணாமலைப்பட்டி
மதினா பள்ளிவாசல் எதிரே உள்ள
அரசு உயர் நிலைப்பள்ளியில் 
இயங்கி வந்த ரேசன்கடை இனி வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே திறக்கப்படும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

Related Posts: