அடிச்சான் பாரு அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டரு
கேரளாவில் நடக்க இருக்கும் பத்தாவது உலக ஆவணப் படங்கள் மற்றும் குறும்பட விழாவில் மத்திய Bjp அரசால் தடை செய்யப்பட்ட 3 படங்களை இன்று முதல் 150 கல்லூரி வளாகங்களில் திரையிடுகிறது SFI

• ரோகித் வெமூலா பற்றிய #unbearable_being_of_lightness
• காஷ்மீரின் அரசியல் சூழலை விவரிக்கும் #In_the_shade_of_fallen_chinar
• தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் போராட்டங்களை பற்றி பேசும் #March_March_March
மூன்று படங்களுமே பாஜகவின் வண்டவாலங்களை தண்டவாளம் ஏற்றிடும்.