சனி, 10 ஜூன், 2017

#மத்ஹபு சட்டங்களில் உள்ள ஆபாச வரிகளை படித்து அரண்டு போன போலீஸ் இன்ஸ்பெக்டர்: - #மத்ஹபுவாதிகளின் சாதனை(?)!

#மத்ஹபு சட்டங்களில்
உள்ள ஆபாச வரிகளை படித்து
அரண்டு போன போலீஸ் இன்ஸ்பெக்டர்:
#மத்ஹபுவாதிகளின் சாதனை(?)!
மத்ஹபு நூல்களில் ஆபாசங்கள் இருப்பதாகச் சொல்லி
#காவல்நிலையத்தில் புகார் கொடுத்த
மத்ஹபுவாதிகளின் புதிய சாதனை!
மத்ஹபை தலையில் வைத்து ஆடும்
மத்ஹபுவாதிகளே!
மத்ஹபு நூற்களில் உள்ள
ஆபாச சட்டங்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடத் தயாரா?

Related Posts: