புதன், 21 ஜூன், 2017

#GST வரி பெட்ரோலியப் பொருட்களுக்கு மட்டும் விதிக்கப்படவில்லை... ஏன் தெரியுமா??

குடிநீர் முதல் நாப்கின் முதல் அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் அநியாயமாக விதிக்கப்பட்ட #GST வரி பெட்ரோலியப் பொருட்களுக்கு மட்டும் விதிக்கப்படவில்லை...
ஏன் தெரியுமா??
GST சட்டப்படி அதிகபட்ச வரியே 28% தான்.
ஆனால் பெட்ரோலிய பொருட்களுக்கு ஏற்கனவே 45% வரை வரி செலுத்திக் கொண்டிருக்கிறோம்..
எனவே அதற்கு GST வரி விதித்தால் விலை குறைக்க வேண்டி வரும். மக்கள் மகிழ்ச்சி கொண்டு விடுவார்கள்...
இதுதான் இந்த கார்ப்பரேட் மோடி அரசின் தொலைநோக்குப்பார்வை....
பாரத் தாத்தாக்கி... ஜே....
தகவல் : Vamanan Kolappan

Related Posts: