விவசாயத்தை மட்டுமே பிழைப்பாக நம்பி கிட்டத்தட்ட 65 கோடி பேருக்கு மேல் இருக்கும் இந்தியாவில், கடந்த 6 மாதங்களாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா தொடங்கி தற்போது மத்திய பிரதேசம் வரையில் விவசாயப் போராட்டங்கள் வெடித்து வருகிறது. இந்தியாவில் விவசாயத்தின் நிலை குறித்த தகவலை இனி காணலாம்.
இந்தியாவில் விவசாயத்தின் நிலை:
➤இந்தியாவில் மொத்தம் 24.7 கோடி குடும்பங்கள் உள்ளன.
➤அதில் 16.8 கோடி குடும்பங்கள் கிராமங்களில் வசிக்கின்றன.
➤9.2 கோடி குடும்பங்கள் விவசாயத்தை மட்டுமே நம்பியே உள்ளன.
➤விவசாயத்தில் கிடைக்கும் வருமானம் 7.8 கோடி குடும்பங்களுக்கு போதுமானதாக இல்லை.
➤6.2 கோடி விவசாயக் குடும்பங்கள் 2.5 ஏக்கருக்குக் குறைவான நிலமே வைத்துள்ளன.
➤இந்தியாவில் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் நிலங்களின் சராசரி அளவு 4 ஏக்கர்கள்.
➤உலகில் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் நிலங்களின் சராசரி அளவு 14 ஏக்கர்கள்.
➤26% விவசாயிகள் அதிக வட்டிக்குக் கடன் வாங்கித் தவிப்பவர்கள்.
➤விவசாயத்திற்கான காப்பீடு 1% மட்டுமே எடுத்துள்ளனர்.
விவசாயிகளின் முக்கிய பிரச்சனைகள்:
➤விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான தகுந்த சேமிப்பு வசதிகள் இல்லை.
➤பாசன, மின்சார வசதிகள் சரிவர இல்லை.
➤ஒழுங்கற்ற வகையில் கொடுக்கப்படும் உரங்கள்.
➤சிறு விவசாயிகளுக்கு போக்குவரத்து செலவினால் மேலும் கடன்.