சனி, 10 ஜூன், 2017

இனி சித்தா ஆயுர்வேத படிப்புகளுக்கும் நீட் கட்டாயம்! June 10, 2017

இனி சித்தா ஆயுர்வேத படிப்புகளுக்கும் நீட் கட்டாயம்!


சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட படிப்புகளுக்கும் அடுத்த கல்வி ஆண்டு முதல் நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

எம்பிபிஎஸ் மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு இந்த கல்வியாண்டு முதல் நீட் தேர்வு நடத்தப்படுவது அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி யுனானி, யோகா, இயற்கை மருத்துவம் போன்ற படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அறிவித்துள்ளது. 

மேலும், இது தொடர்பாக  அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவிக்கை அனுப்பி உள்ளது.

Related Posts: