வியாழன், 15 ஜூன், 2017

ஸ்மார்ட் போனுக்கு நிகராக உயரும் மொபைல் டேட்டா பயன்பாடு! June 15, 2017

ஸ்மார்ட் போனுக்கு நிகராக உயரும் மொபைல் டேட்டா பயன்பாடு!


டிஜிட்டல் இந்தியாவில் நாளுக்கு நாள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒரு புறமிருக்க தினசரி மொபைல் டேட்டா பயன்பாடும் மிக வேகமாக அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது . இது குறித்த கூடுதல் விவரங்களை இனி காணலாம்

►2022 ல் ஸ்மார்ட்போன் உபயோகிப்பாளர்கள், தினசரி 11 ஜிபி மொபைல் டேட்டா பயன்படுத்துவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

►தற்போது அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 500 எம்பி முதல் 1 ஜிபி வரை டேட்டா பயன்படுத்தி வருகிறார்கள்.

►ஒவ்வொரு ஆண்டும் மொபைல் டேட்டா பயன்பாடு 40 % அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

►இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 30 கோடிக்கு மேல்.

►ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் மொபைல் டேட்டாவை வீடியோ கால்கள்,live stream சேவைக்காக அதிக பயன்படுத்துவதாக தகவல்.

►பேஸ்புக், Instagram போன்ற வலைதளங்களில் வீடியோ பகிர்வுகள் அதிகம்.


(ஆதாரம் - Ericsson Mobility Report 2017)

Related Posts: