ஞாயிறு, 16 ஜூலை, 2017

தீ விபத்தில் பேருந்து முழுவதும் எரிந்து சாம்பலானது.

கோபிச்செட்டிப்பாளையம்.
ஈரோட்டில் இருந்து சத்தி நோக்கி சென்ற அரசு பேருந்து , எல்லீஸ்பேட்டை அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பேருந்து முழுவதும் எரிந்து சாம்பலானது.
பேருந்தில் இருந்த 37 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக கீழே இறங்கி உயிர் தப்பினர்.
தீயணைப்புத்துறையினர் தீயை அணைப்பதற்குள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
தீ விபத்து ஏற்பட்ட இடத்தின் அருகே 50 மீட்டர் தொலைவில் பெட்ரோல் பங்க் உள்ளது.

Related Posts: