திங்கள், 24 ஜூலை, 2017

அதிமுக-பாஜக ரகசிய கூட்டணி வைத்துள்ளது : ஸ்டாலின் July 24, 2017

அதிமுக-பாஜக ரகசிய கூட்டணி வைத்துள்ளது : ஸ்டாலின்


நடிகர் கமல்ஹாசனை விமர்சிப்பதில் அதிமுகவும், பாஜகவும் இணைந்துள்ளதன் மூலம் அவர்களின் ரகசிய கூட்டணி வெளிப்பட்டுள்ளதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

உத்திரமேரூரில் குளம் தூர்வாரும் பணியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களை  உள்ளடக்கிய 45 கிராமங்களில் பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலமாக தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றும், மத்திய அரசு செய்ய நினைப்பவற்றை தமிழக ஆட்சியாளர்களை வைத்து நிறைவேற்றுவதாகவும் தெரிவித்தார்.

Related Posts: