இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 05.01.2022
பதிலளிப்பவர் : - கோவை ஆர். ரஹ்மத்துல்லாஹ் M.I.Sc
கேள்வி
1.இமாம் அமர்ந்து தொழ வைக்கும் போது பின்பற்றித் தொழுபவர்கள் அமர்ந்து தொழ வேண்டுமா? நின்று தொழ வேண்டுமா?
2. இறந்தவர்களைத் தூக்கிச் செல்லும் போது கலிமா ஷஹாதா என்று சொல்வது சரியா?
3. இரண்டு சஜ்தாக்களுக்கு இடையே அமரும் போது குதிகால்களை நட்டி வைத்து அமர வேண்டுமா?
4. பிற இயக்கத்தின் பள்ளிவாசலுக்கு சென்று தொழுபவரை நமது ஜமாஅத் பள்ளிவாசலில் இமாமாக தொழ வைக்க அனுமதிக்கலாமா?
வெள்ளி, 7 ஜனவரி, 2022
Home »
» இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 05.01.2022
இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 05.01.2022
By Muckanamalaipatti 7:14 PM