வெள்ளி, 28 ஜனவரி, 2022

இந்திய குடியரசை காப்போம் சர்வாதிகாரத்தை முறியடிப்போம்!

இந்திய குடியரசை காப்போம் சர்வாதிகாரத்தை முறியடிப்போம்! 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று twitter trending நடத்தப்பட உள்ளது. (இரவு 7முதல்-10 வரை)