வெள்ளி, 7 ஜனவரி, 2022

ஊராட்சியில் கட்டிட அனுமதி பெற எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

 

ஊராட்சியில் கட்டிட அனுமதி பெற எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். 

  • ஊராட்சியில் கட்டிட அனுமதி வாங்க என்னென்ன ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்?
  • எவ்வளவு பணம் கட்ட வேண்டும்?
  • அனுமதி எதனை நாளைக்கு செல்லுபடி ஆகும்?
  • அனுமதி முடிந்தபின் மீண்டும் எப்படி அனுமதி வாங்குவது?
மேற்கண்ட கேள்விகளுக்கு இந்த பதிவில் விளக்கம் உள்ளது.
**பதிவில் கொடுக்கப்பட்டுள்ள மதிப்பீட்டு தொகையில், ஒரு சில ஊராட்சிகளில் நிறைவேற்றி உள்ள தீர்மானத்தின் படி சில மாற்றங்கள் இருக்கலாம். ஆனால், பெரும்பாலான ஊராட்சிகளில் இந்த முறையில்தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.