வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

குவைத்துக்குள் நுழைய தடை விரைவில் அமுலாக்க உள்ளது

17 2 2022 ப ஜ  க வினர் -இனி குவைத் நுழைய தடை விரைவில் அமுலாக்க உள்ளது 

குவைத் பாராலிமன்ற உறுப்பினர்கள் , குவைத் அரசை ஆளும் ப ஜ க அரசு சார்ந்தவர்களை, குவைத்துக்குள் நுழைய உடனடியாக தடைவிதிக்க கோரிக்கை வைத்துள்ளனர், எங்களால் முஸ்லீம் பெண்கள் எதிராக நிகழ்த்தப்படும் தாக்குதலை பார்த்துக்கொள்ள முடியாது என்றும், உம்மத்துகள் இணையும் தருணம் இது என்று டாக்டர் சாலிஹ் அல் முத்திரி கூறியுள்ளார் 


..

  A group of powerful Kuwaiti parliamentarians have demanded the govt. of Kuwait to put an immediate ban on the entry of any member of the ruling BJP of India into Kuwait. We can’t sit back and watch muslim girls being publicly persecuted they said. Time for the Ummah to unite.




source : twitter/ https://twitter.com/MJALSHRIKA/status/1494386990376263683/photo/1